tag:blogger.com,1999:blog-2925966511834495969.post3213105539713124107..comments2023-09-18T05:31:07.459-07:00Comments on நாணயம்: அதிரும் பங்குச்சந்தை!!தென்றல்http://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2925966511834495969.post-68800529514445676112007-10-19T02:23:00.000-07:002007-10-19T02:23:00.000-07:00Thentral sir In which MF (name of the fund) SIP is...Thentral sir

In which MF (name of the fund)
SIP is the best<

give details..Now my savings are
in gpf(being govt babu) and
RD/PO
from aswiniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2925966511834495969.post-61808952556299763352007-09-22T11:35:00.000-07:002007-09-22T11:35:00.000-07:00ஆமாம், சிவா! (எப்பொழுதுமே பங்கு சந்தை முதலீட்டீல்)...ஆமாம், சிவா! (எப்பொழுதுமே பங்கு சந்தை முதலீட்டீல்)எச்சரிக்கையாக இருத்தல் நல்லது.

எப்பொழுது 'வெளியே' வருவது என்பதில்தான் 'வெற்றி' இருக்கிறது.தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2925966511834495969.post-13190012457072774872007-09-19T22:00:00.000-07:002007-09-19T22:00:00.000-07:00654 புள்ளி சென்செக்ஸ் உயர்வு அதுவும் ஒரே நாளில் என...654 புள்ளி சென்செக்ஸ் உயர்வு அதுவும் ஒரே நாளில் என்பது சந்தைக்கும் புதிதான ஒன்று.

எச்சரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர பயந்து ஒதுங்கிவிட கூடாது.

சென்செக்ஸ் 8000 புள்ளிகளாக இருந்தபோது அப்போதய new peak முதலீடு செய்வதை நிறுத்திவிட்டதாக ஒருவர் வருத்தப்படுவதையும்

இன்னொரு கார்டூனில் சந்தை மேலே மேலே போவதால் மனைவியின் நகை முதல்கொண்டு அடகு வைத்து ஒருவர் ஷேர் மார்கெட்டில் இறங்கியதாகவும்

கார்டூனாக பிசினஸ் லைன் பத்திரிகையில் வந்ததை மட்டும் நினைவு கூர்கிறேன்.

மேலும் கீழுமாய் ஏறி இறங்குவதுதான் சந்தையின் இயல்பு.

உச்சங்கள் புதிய உச்சங்களால் தோற்கடிக்கப்படும்.

சந்தை கீழே விழும் என நம்பினால் லாபத்தில் ஒரு பகுதியை வெளியே எடுங்கள் (book profits often) முழுவதுமாக வெளியேறிவிடாதீர்கள் (dont exit).மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com