tag:blogger.com,1999:blog-2925966511834495969.post3921231522393510855..comments2023-09-18T05:31:07.459-07:00Comments on நாணயம்: ஐ போன் (I Phone)தென்றல்http://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2925966511834495969.post-73418326089805269462007-07-13T20:06:00.000-07:002007-07-13T20:06:00.000-07:00நன்றி தலைவா.நன்றி தலைவா.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2925966511834495969.post-9713553465740359442007-07-11T08:21:00.000-07:002007-07-11T08:21:00.000-07:00விரிவான ஐ-ஃபோன் மதிப்பீடுக்கு இங்கே செல்லவும்!நன்...விரிவான ஐ-ஃபோன் மதிப்பீடுக்கு இங்கே செல்லவும்!

நன்றி, ஸ்ருசல்!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2925966511834495969.post-9712582729776601522007-07-11T08:05:00.000-07:002007-07-11T08:05:00.000-07:00வாங்க, முரளி!சோனி (SONY) மற்றும் நோகியா (NOKIA) க...வாங்க, முரளி!

சோனி (SONY) மற்றும் நோகியா (NOKIA) கைதொலைபேசியில் 3.2MP காமிரா இருக்கும் பொழுது, ஐ-போன் காமிரா 2மெகா பிக்சல்ஸ் (2MP) என்பது கொஞ்சம் "கம்மி"தான். ஆனால், மெகா பிக்சல் மட்டுமே கைதொலைபேசின் காமிரா தரத்தை நிர்ணயிக்க முடியாது. அதற்கு 5MP மேல் இருக்கும் கைதொலைபேசி காமிரா வந்தால்தான் உண்டு.

சோனி (SONY) மற்றும் நோகியா (NOKIA) நிறுவனங்கள் காமிராவை ஒரு சிறப்பு அம்சமாக விளம்பரம் செய்து கொண்டிருக்க, ஆப்பிள் அதை ஒரு 'பெரிய' விசமாகவே சொல்லவில்லை. அதற்கும்மேல் அவர்கள், ஐ-போன் மூலம் படம் பார்ப்பது, youtube, touch screen, sync, புகைபடங்கள், பாடல்கள் என்று அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

ஐ-போன் மூலம் எடுத்த புகைப்படங்களை பார்வையிட  இங்கே  சுட்டவும்.தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2925966511834495969.post-85736186832668388452007-07-10T19:21:00.000-07:002007-07-10T19:21:00.000-07:00கேமராவின் தரம் நோகியாவுடன் ஒப்பிடும் போது குறைவு எ...கேமராவின் தரம் நோகியாவுடன் ஒப்பிடும் போது குறைவு என்கிறார்களே அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com