பங்குச்சந்தையில் முன்னேற்றம் இருந்தால் அதை காளைக்கும், வீழ்ச்சி அடைந்தால் கரடிக்கும் ஒப்பிடுகிறார்கள். முக்கியமாக பங்குத் தரகர்களை(Brokers) குறிப்பதற்காகவே இந்த அடையாளங்கள்னு படிச்சதா ஞாபகம். [உதாரணத்துக்கு ஹர்சத் மேக்தா]
காளை என்றால் பங்குகளின் விலை அதிகரிக்கும். அவரைத்தான் பங்குச்சந்தை காளை என்கிறார்கள்.
கரடி என்றால் பங்குகளின் விலை இறங்கும். இவர்களை பங்குச்சந்தை கரடிகள் என்கிறார்கள்.
இது பங்குச்சந்தையின் சூழ்நிலையை பொருத்து தரகர்கள் காளையாகவும், கரடியாகவும் 'மாறு'வதுண்டு.
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
8 comments:
சோதனை பின்னூட்டம்.. ;)
//சோதனை பின்னூட்டம்.. ;)//
ok...pass
ஆத்தா ... நான் பாஸ் ஆயிட்டேன் ..!
ஆத்தா...
நம்ம தென்றல் மெய்யாலுமே பாஸாயிடுச்சி...ஹி..ஹி..
கலக்குங்க...கலக்குங்க...
தென்றல் தன் "பங்கைத்" துவக்கி, பாங்காக வீசத் தொடங்கி விட்டது!
இனிமேல் "காளை" ஓட்டம்தான்.
வாழ்த்துகள்!
"இதான் எனக்குத் தெரியுமே"!
/வாழ்த்துகள்! /
வாழ்த்துக்கு மிக்க நன்றி, அய்யா!
/இனிமேல் "காளை" ஓட்டம்தான்./
எல்லாம் 'அவன்' செயல்-னு உங்களுக்கு தெரியாததா?
/"இதான் எனக்குத் தெரியுமே"! /
(ஆகா...... இது 'அந்த பூரிசுடுற' கதமாதிரில இருக்கு....)
"அதுக்கபுறம்...?
அதான எனக்கு தெரியாது...?
அதுக்கப்புறம் டீமேட் கணக்கு தொடங்கி பணத்தை முதலீடு பண்ணணும்..!
அதான் எனக்குத் தெரியுமே!
அதுக்கபுறம்...?
அதான்ன்ன்ன எனக்கு தெரியாது...?
ம்ம்ம்.....அப்புறம் எல்லா பணத்தையும் பத்திரமா என் A/Cக்கு transfer பண்ணிடு.....!"
Post a Comment