Robert T Kiyosaki யின் 'Rich Dad Poor Dad' படிச்சிருக்கீங்களா? ஆறு வருடத்திற்கும் மேலாக 'The New York Times' ல் முதல் இடத்தில் இருக்கும் புத்தகம். ஏதோவொரு வலைப்பூவில்கூட படித்ததாக நினைவு!
இந்த புத்தகம், அவரை 'எங்கேயோ' போய் நிறுத்த அதற்கப்புறம் அதேபோல் பல புத்தகம் எழுதியுள்ளார். (Rich Woman, Rich Dad Poor Dad for teens, Rich Kid Smart Kid, Retire Young Retire Rich........ இப்படி பல புத்தகங்கள்)
அதிலிருந்து 'சுட்ட'வைகள்......
Poor Dad: "The love of money is the root of all evil."
Rich Dad: " The lack of money is the root of the evil."
Poor Dad: "Study hard so you can find a good company to work for."
Rich Dad: " Study hard so you can find a good company to BUY."
Poor Dad: "The reason I'm not rich is because I have you kids."
Rich Dad: " The reason I MUST BE rich is because I have you kids."
Poor Dad: "When it comes to money don't take risks."
Rich Dad: "Learn to manage risks."
Poor Dad: "Work for benefits."
Rich Dad: "Be totally self reliant financially."
Poor Dad: "Save."
Rich Dad: "Invest."
Poor Dad: "Write a good resume to find a good job."
Rich Dad: "Write a strong business and financial plan to create a good company."
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
11 comments:
படித்தேன், ரசித்தேன்..!!!!
இந்த புத்தகத்தில் தொழில் தொடங்குவதின் பயனும், மாத சம்பளக்காரர்களால் என்ன முடியும், தொழில் தொடங்குவோரால் என்ன முடியும் என்று அழகாக சொல்லி இருப்பார் ராபர்ட்டு கியாசாக்கி. மாத சம்பள வேலையிலிருந்து சுயமாக ஏதாவது தொழில் துவங்கினால் என்ன என்று இருப்போருக்கு இது முதல் படியாக அமையும். பணக்காரனாக ஆவது எப்படி என்று மிகவும் தெளிவாகவும், அப்படி பணக்காரனாக ஆக வேண்டிய கட்டாயத்தையும் அருமையாக விளக்கி இருப்பார். சென்னையில் 10ரூக்கு எல்லாம் இந்த புத்தகம் கிடைகிறது.
வாங்க ரவி!
சதுக்க பூதம், உங்க டாலர் அரசியல் பதிவு எளிதாக புரிந்து கொள்ளும்படியாக இருந்தது. வாழ்த்துக்கள்!
கருத்துக்கு நன்றி, பனிமலர்! என்னது .. ஆப்கானிஸ்தானில் வேலை பார்க்கிறீங்களா..!!
உண்மையான நிலவரம் எப்படிங்க இருக்கு?
நான் ஒரு சின்ன அறிமுகம் கொடுத்துருக்கேன் இங்கே. இத பத்தி ஏகப்பட்ட தகராறு இருந்தாலும் இது ஒரு நல்ல புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.
தொடுப்பு இங்கே
நானும் இவருடைய 2-3 புத்தகங்கள் படித்திருக்கிறேன். இம்க இலகுவான முறையில் ஒவ்வொன்றையும் விளக்கியிருப்பார். மீண்டும் மீண்டும்படிக்க தூண்டும் புத்தகங்கள் இவை. :-)
நல்ல பதிவு.
@சதுக்க பூதம்
//
சென்னையில் 10ரூக்கு எல்லாம் இந்த புத்தகம் கிடைகிறது.
//
அப்படியா மகிழ்சி வாங்கிட வேண்டியதுதான்.
சிந்திக்க வைத்தது. இதை தான் நடுத்தர வர்க்க மனநிலை (poor dad comments) என்கிறார்களோ
அப்கானித்தானில் நான் இருப்பதாக எதை வைத்து முடிவுக்கட்டினீர் என்று தெரியவில்லை. 10ரூ என்றால் 10 ரூபாய் என்று அல்லவா பொருள்.........
சுட்டிக்கு நன்றி, Sathia!
ஓ.. உங்க favourite புத்தகங்களில் இதுவும் ஒன்னா, .:: மை ஃபிரண்ட் ::!!
வாங்க, மங்களூர் சிவா & முரளி கண்ணன்..
//அப்கானித்தானில் நான் இருப்பதாக எதை வைத்து முடிவுக்கட்டினீர் என்று தெரியவில்லை.//
பனிமலர், உங்க profile ல தாங்க பார்த்தேன்..
தென்றல் சுட்டிக்கு நன்றி, அவர்களாகவே வைத்துக்கொண்டது அந்த வேலையும் நாட்டையும் திருத்திவிட்டேன். நன்றி
Post a Comment