சமீபத்தில் தபால் அலுவலக சேமிப்பை ஊக்கப்படுத்த, 5 ஆண்டுக்கும் மேலான சேமிப்புகள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கள் வைத்துள்ள தபால் கணக்குகளுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதே போல் ஆண்டு சேமிப்புக்கான வட்டி விகிதத்தை 8.3 சதவீதத்தில் இருந்து 8.9 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
ஒரு நல்ல முயற்சிதான். தபால்துறைல எவ்வளவோ முன்னேற்த்துக்கான வழிகள் இருக்கு. வழக்கம்போல மத்திய அரசு இந்த துறையை கண்டுக்கிறதே இல்ல.
- முதலில் தபால் அலுவலகம் இருக்குமிடம் கொஞ்சம் சுத்தமா வைச்சிருக்கலாம்.
- ஒரு சோதனை முயற்சியா பெரிய Mall களில் தபால் அலுவலகம் ஆரம்பிக்கலாம்.
- இணையதளத்த வியாபார ரீதியாக பயன்படுத்தலாம்.
- எல்லாத்துக்கும் மேலாக கொஞ்சம் புன்னைகையோடு வேலை செய்ய சொல்லி கொடுக்கலாம். சில தனியார் நிறுவனங்களைப் பாத்து சில நல்ல விசயங்களை இப்பகூட கத்துக்கலைனா (உ.தா.: SBI) அப்புறம் எப்பதான் பண்றது.....
~~~~~~~
ஒரு கொசுறு செய்தி:
NRE deposits are tax free
Q: I was working in Malaysia and having my savings in NRE account and FCNR deposits. Now that I have come back to India, I am advised by the manager of the bank that these deposits cannot be treated as exempt NRI deposit after 60 days of my permanent arrival in India. The deposits have now been converted into Indian rupees, but for interest paid to me till date of conversion, no tax has been deducted. Am I free from such liability in respect of such interest?
A: Tax was rightly not deducted. Interest in NRE account, whether held in foreign currency or Indian rupees or whether kept in NRE account or deposits, the income is exempt under Sec. 10(4)(ii) of the Act.
Since the deposits were apparently kept in accordance with Foreign Exchange Regulation Act, 1973, and the regulations of the Reserve Bank of India under the provisions, there is no liability to tax.
Courtesy: 'The Hindu'
7 comments:
<== அப்புறம் எப்பதான் பண்றது.....ஒரு வேளை நம்ம லாலுகிட்ட கொடுத்தா.... ஏதாவது நல்லது நடந்தாலும் நடக்கும். ==>
மன்மோகன் சிங்குக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு தபால் அட்டையல எழுதிப்போட வேண்டியதுதான்!
<== தபால் அலுவலக சேமிப்பை ஊக்கப்படுத்த ==>
என்னத்த ஊக்கப்படுத்தறது? இப்போ ,வட்டிச் செலவு கட்டுபடியாகாம ஃபிராவிடண்ட் நிதியில் ஒரு பகுதியையே,பங்கு மார்கெட்டில் போடப்போகிறார்கள்.
உண்மைதான் நீங்கள் சொல்லுவது.. லல்லு வந்தால் கொஞ்சம் மாறலாம். அதே மாதிரி தபால் துறை அலுவலகங்களை கொஞ்சம் சுத்தமாகவும், பெரிய பெரிய வர்த்தக இடங்களிலும் தபால் அலுவலகங்களை தொடங்கலாம்..
சுதாகர்
எதோ நல்லது நடந்தா சரிதான்!!
இது NRI/NREக்கும், மற்றவருக்கும் சேமிப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் ஒன்றும் இல்லைன்னு கேள்விப் பட்டேனே. தவறான தகவலோ?
வாங்க மக்களே!
/இது NRI/NREக்கும், மற்றவருக்கும் சேமிப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் ஒன்றும் இல்லைன்னு கேள்விப் பட்டேனே. /
சரியான தகவல்தான் ங்க!
Nice fill someone in on and this fill someone in on helped me alot in my college assignement. Gratefulness you seeking your information.
Post a Comment