Friday, February 22, 2008

கணக்கியல் கலைச்சொற்கள் -- 1

கணக்கியல் - Accounting

நிதிநிலை கணக்கியல் - Financial Accounting

அடக்க விலை கணக்கியல் - Cost Accounting

மேலாண்மை கணக்கியல் - Management Accounting

நடவடிக்கைகள் - Transactions

ரொக்க நடவடிக்கை - Cash Transaction

கடன் நடவடிக்கை - Credit Transaction

உரிமையாளர் - Proprietor

முதல் - Capital

சொத்துகள் - Assets

பொறுப்புகள் - Liabilities

எடுப்புகள் - Drawings

கடனாளிகள் - Debtors

கடனீந்தோர் - Creditors

கொள்முதல் - Purchases

கொள்முதல் திருப்பம் (அ) வெளித் திருப்பம் - Purchases Return Or Purchases Outward

சான்று சீட்டு - Voucher

இடாப்பு - Invoice

பற்றுச்சீட்டு - Receipt

செலுத்துச் சீட்டு - Pay-in-slip

பங்காளர்கள் - Equaities


நடைமுறையில் invoiceக்கு 'இடாப்பு'னா சொல்றோம்...ம்ம்ம்... ;(


** 11ம் வகுப்பு கணக்கியல் பாடப் புத்தகத்தில் படித்தது. படிக்க படிக்க இங்கே சேர்க்கலாம் என்பது எண்ணம்.
** மா.சி பதிவில் எங்கேயோ பார்த்ததாக நினைவு. இப்பொழுது கண்டுபிடிக்க முடியவில்லை.

6 comments:

said...

:)

said...

கலைச்சொற்கள்தான்.

said...

//படிக்க படிக்க இங்கே சேர்க்கலாம் என்பது எண்ணம்.//

ஆர்வமிகுதியாகி அப்படியே 11 ஆம் வகுப்பிலும் போய் சேர்ந்துட போறிங்க :-))

//நடவடிக்கைகள் - Transactions

ரொக்க நடவடிக்கை - Cash Transaction

கடன் நடவடிக்கை - Credit Transaction
//

மற்றதுலாம் நல்லா பொருத்தமாக இருக்காப்போல இருக்கு, ஆனா transactions வர இடம் மட்டும் சரியா இல்லாத போல இருக்கே,

பரிமாற்றம் = transaction
ரொக்கப்பரிமாற்றம், கடன் பரிமாற்றம் , என்று வந்தால் சரியா இருக்கும்னு தோனுது!

said...

சிவா, ;)

வவ்வால்,

/ஆர்வமிகுதியாகி அப்படியே 11 ஆம் வகுப்பிலும் போய் சேர்ந்துட போறிங்க :-))/

சேர்ந்தாலும் தப்பில்லதானு தோணுது.. ;-)

/பரிமாற்றம் = transaction /
ம்ம்ம்...

Anonymous said...

தமிழ் நிதியியல் அருஞ்சொற்பொருள்/
TAMIL FINANCE GLOSSARY
www.geocities.com/tamildictionary/finance

said...

/நிதியியல் அருஞ்சொற்பொருள்/

மிக்க நன்றி!

http://www.thozhilnutpam.com/EnglishTamilDictionary.pdf

மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!!