SBI 1000 நாள் வைப்பு தொகைக்கு 10.5% வட்டி என்று அறிவித்துள்ளது. இப்பொழுது மற்ற வங்கிகள் அதிகபட்சமாக 9.75% தருகிறது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) 1 - 3 வருட வைப்பு தொகைக்கு 10.5% வட்டி அளிக்கிறது. 777 நாட்களுக்கு 11 % வட்டி!! [அதென்ன 777... சும்மா .. நம்ம நினைவுக்குதான்....]
கேரள வங்கியான கத்தோலிக்க சிரியன் வங்கி ஒரு வருடத்திற்கு 10.7 % வட்டி அளிக்கிறது.
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
0 comments:
Post a Comment