நேற்று (அக்டோபர் 6, 2008), அமெரிக்காவின் பங்குச் சந்தை அதிகபட்சமாக 800 புள்ளிகள் சரிந்து நாளின் முடிவில் 370 புள்ளிகள் (3.58%) குறைந்து இருந்தது. 10,000க்கும் கீழ்!!
அதன் தாக்கம் மற்ற பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
ஐரோப்பிய சந்தை [FTSE] 5.77 %,
ஜெர்மனி [DAX] 7.07%,
ப்ரான்ஸ் [CAC-40] 9.04% சரிவு!
இந்திய பங்கு சந்தை கேக்கவே வேண்டாம். மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 724.62 புள்ளிகள் ( 5.78 சதவீதம் ) குறைந்து 11,801.70 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 215.95 புள்ளிகள் ( 5.66 சதவீதம் ) குறைந்து 3,602.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 2006க்குப்பின் முதன்முறையாக இன்று சென்செக்ஸ் 12 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே!
இரஷ்யா (-8.5%), பிரேசில் (-3.5%) பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது. மற்ற பங்குச்சந்தைகள் -
நிக்கி 4.25 சதவீதம்,
தைவான் 4.12 சதவீதம்,
ஜகார்தா 10.03 சதவீதம் குறைந்திருந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
0 comments:
Post a Comment