அமெரிக்க பங்கு சந்தை, DOW தொடர்ந்து ஏழாவது நாளாக கரடியின் பிடியில் சிக்கி, 9000 புள்ளிகளுக்கும் கீழ வந்துள்ளது. நாளின் முடிவில் 8579.19 (-679 or -7.3%) புள்ளிகளுடன் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. போன வருடம் இந்நேரம் 14000 புள்ளிகளுக்கும் மேல்!
போன வருடத்தைவிட 35 சதவீதம் குறைந்துள்ளது. அதுவும் கடந்த ஆறு நாட்களில் மட்டும் 15 சதவீதம் சரிவு.
700 பில்லியன் டாலர், பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு போன்ற எதுவும் உதவிக்கு வரவில்லை!
GM பங்கு 31 சதவீதமும், Ford Motors 22 சதவீதமும், Citibank 10 சதவீதமும், Bank Of America 11.2 சதவீதமும்,. Exxon Mobil 11.7 சதவீதமும் குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையிலும் (அக்டோபர் 10, 2008] புகையிலை [UST Inc.], பீர் [Anheuser-Busch Cos.] & மருத்துவம் [Tenet Healthcare Corp.] பங்குகள் பரவாயில்லை என்று சொல்லாம்!
112 ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தை வரலாற்றில் இந்த வாரம் கறுப்பு வாரம்தான்! அமெரிக்காவுக்கு மட்டுமா?
இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும்
அரவிந்த் சுப்பிரமணியன்
-
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும்
ஆய்வுக் கட்டுர...
5 years ago
7 comments:
Hi
Do you have any updates....
Please Post it. I already lost so much. should i have to pull my self out or shall i stay for one more month.
thanks,
பங்கு சந்தை இப்போது பரதேசிச் சந்தை ஆகிவிட்டதோ எனத் தோன்றுகிறது.
இன்கம்டேக்ஸ் கட்டாமல், பங்குச்சந்தையின் மியூச்சுவல் ஃபண்டில் போட்டு 78 ஐ 18 ஆக்கி 60 ஐயும் போண்டியாக்கி, அட போங்கப்பா..
தென்றல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Winners are not quitters
இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பொறுமையாக இருப்போம்.
பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1
http://ponmalars.blogspot.com/2009/08/blog-post.html
成人免費線上短片成人免費短片成人鋼管短片成人色倩短片成人自拍短片成人線上小短片成人線上免費短片成人線上短片成人線上無碼短片寫真集av巨乳制服av援交彩虹av幸福dvdav小弟弟dvd寫真集美女dvd做愛高潮姿式做愛高潮做愛高跟鞋俱樂部做愛高手做愛胸部小做愛破解做愛時會呻吟做愛時間短做愛時間做愛偷拍做愛偷窺做愛動作做愛感覺做愛亂倫做愛舒服香港視訊聊天香蕉包魚俱樂部香蕉鮑魚貼片視迅交友視迅聊天室視迅聊天視迅美女視訓交友聊天視訓美女香港免費貼片香港成人香港成人聊天室觀賞色情片觀賞男女色情狂觀賞男女色情
very good investment tactics applied by author on this blog. Really helpful in learning new steps using these blog.
Post a Comment