திட்டத்தின் பெயர்: எஸ்.பி.ஐ. இன்பராஸ்டச்சர் ஃபண்ட் [SBI Infrastructure Fund]
குறைந்தபட்ச முதலீடு: ரூ. 5,000
ஃபண்ட் முதலீடு செய்யும் விதம்: Equity Diversified
வகை: குளேஸ்ட் எண்டட் [Closed Ended] (3 ஆண்டுகள்)
வாங்க கடைசி நாள்: ஜீன் 8, 2007
65 சதவீதம் பங்குச் சந்தையிலும் மற்றும் டெஃப்ட், money marketingலிம் முதலீடு செய்ய திட்டம் உள்ளதாக ஃபண்ட் மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில்[2006], இன்பராஸ்டச்சர் ஃபண்ட் [Infrastructure Fund]ல் நல்ல இலாபத்தை தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளம்: http://www.sbimf.com
பரிந்துரை: வாங்கலாம். :)

4 comments:
நன்றி.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய இன்னும் நான்கு நாட்கள் உள்ளது.
ஜீன் 8, 2007 கடைசி நாள்!
வாங்கலாம்ன்னு பரிந்துரை சொல்லியிருக்கீங்க! புட்டுகிச்சின்னா... தலைமறைவாகிட மாட்டீங்களே?
/புட்டுகிச்சின்னா... தலைமறைவாகிட மாட்டீங்களே?
/
ஓ... இப்படிலாம் மறைமுகமா மிரட்டல் வருமா?!ம்ம்ம்..
ஒரு உபரி தகவல்: ஜீலை 6, 2007ம் தேதிலிருந்து மீண்டும் இந்த திட்டத்தின் பங்கலகை (unit) வாங்கலாம்.
Post a Comment