ICICI வங்கி IPO
ஆரம்ப நாள்: ஜீன் 19, 2007
கடைசி நாள்: ஜீன் 22, 2007
விலை: 885 - 950 ரூபாய்
குறைந்தது 6 பங்காவது வாங்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் பங்கு ஒன்றுக்கு 250 ரூபாய் (மட்டும்) செலுத்தி , பங்குசந்தையில் பட்டியல் ஆன பின் ஆறு மாதத்திற்குள் மீதித் தொகையை செலுத்தலாம். மேலும் மொத்தமாக முதலீடு செய்யும் சிறு முதலீட்டார்களுக்கு பங்கு விலையில் 50 ரூபாய் தள்ளுபடியும்(!) உண்டாம்.
அதாவது, சிறு முதலீட்டார்கள் அதிக பட்சம் ஒரு இலட்சம் (தான்) முதலீடு செய்யலாம். இது பொதுவான விதி.
இப்பொழுது நாம் இந்த IPOவில் ஒரு இலட்சம் முதலீடு செய்யப்போகிறோம் என்று வைத்து கொள்வோம்.
குறைந்த விலையான 885 ரூபாய் என்றால், 114 பங்குகள் x 885 ரூ= 1,00,890. இதற்குப் பதிலாக 114 x 250 ரூ= 28,500/- ரூபாய் மட்டும் முதலில் கட்டினால் போதும்.
அல்லது
அதிக விலையான 950 ரூபாய் என்றால், 108 பங்குகள் x 950 ரூ = 1,02,600 . இதற்குப் பதிலாக 108 x 250 ரூ= 27,000/- மட்டும் முதலில் கட்டினால் போதும்.
இது முதல் வகை.
இரண்டாவது.. 50 ரூபாய் தள்ளுபடி...
குறைந்த விலையான 885 ரூபாய் என்றால், 114 பங்குகள் x 885 ரூ = 1,00,890. இதற்குப் பதிலாக 114 x 835 ரூ = 95,190/- ரூபாய் மட்டும் கட்டினால் போதும்.
அல்லது
அதிக விலையான 950 ரூபாய் என்றால், 108 பங்குகள் x 950 ரூ = 1,02,600 . இதற்குப் பதிலாக 108 x 900 ரூ = 97,200 /- ரூபாய் மட்டும் கட்டினால் போதும்.
[வாங்கலாம்]
தேசிய பங்குச் சந்தையில் இன்றைய தேதியின் (ஜீன் 19, 2007) படி இந்த வங்கியின் ஒரு பங்கு விலை 945.15 ரூபாய். அதாவது நேற்று மட்டும் 26.40 ரூபாய் அல்லது 2.87% அதிகரித்துள்ளது.
கூடுதல் செய்தி: ICICI issue oversubscribed 2.7 times on Day One.
இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும்
அரவிந்த் சுப்பிரமணியன்
-
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும்
ஆய்வுக் கட்டுர...
5 years ago
2 comments:
தென்றல் இதை கொஞ்சம் படித்துப் பாருங்கள்...இன்றைக்கு Hindustan Times ல் வந்த கட்டுரை....
http://paisapower.blogspot.com/2007/06/big-bank-theory.html
நன்றி, பங்காளி!
/ If you have a 5-year call on this country, you cannot ignore an ICICI bank. If you have a 5-month view, its a close call.
.....
This isn’t a recommendation to buy the FPO, indeed you will do well to buy it cheaper and on market corrections, but the bigger picture is the story..../
Good Point!
பொதுவாக, (நீண்ட கால முதலீட்டின அடிப்படையில்) Maruthi, Infosys போல ICICI பங்கும் ஒவ்வொருவரின் portflioல் இருக்க வேண்டிய ஒன்று! கொஞ்சம் பொறுத்திருந்து... 900 ரூபாய்க்கு கீழ் குறையும்பொழுது வாங்குவது நல்லது என்றுதான் தோணுது!
Post a Comment