(1) பங்கின் பெயர்: GRACOM (Saregama)
சந்தை விலை; ரூ 324.05*
இலக்கு விலை: ரூ 405
எத்தனை மாதங்களில்: 12
* 'கிராமபோன்' என்ற பெயரை 'சரிகம' என்று 'புதுப்பித்துக்'கொண்டது.
* இந்தியாவின் மிகப்பெரிய இசை ஒலிப்பதிவு நிறுவனம். மூன்று இலட்சத்திற்கும் மேலான பாடல்கள் மற்றும் 47,000 copy rights.
* வீட்டு பொழுதுபோக்கு, டிஜிட்டல், திரைப்படங்கள் தயாரிப்பு என்று தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
* போன வருடம் 150 ரூபாய் இருந்த 'சரிகம' பங்கு இப்பொழுது 324 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
* இதன் போட்டியாளர்கள்: Zee Entertainment, Entertainment Network, UTV Software
(2) பங்கின் பெயர்: MERLIN (Mercator Lines)
சந்தை விலை; ரூ 51.90*
இலக்கு விலை: ரூ 58.20
எத்தனை மாதங்களில்: 3 - 6
பேப்பர் துறை:
* இதுவரை பின்தங்கி இருந்த இந்ததுறை, கடந்த ஆண்டுகளில் 15 - 17% வரை உயர்ந்துள்ளது. GDP வளர்ச்சி: 8 %
* இந்த துறையில் சீனா உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த துறையின் கவனிக்ககூடிய பங்குகள்:
(1) பங்கின் பெயர்: Ballarpur Industries (BALIN)
சந்தை விலை; ரூ 118*
இலக்கு விலை: ரூ 150
எத்தனை மாதங்களில்: 12 - 15
(2) பங்கின் பெயர்: Tamilnadu Newsprint (TAMNEW)
சந்தை விலை; ரூ 101.35*
இலக்கு விலை: ரூ 135
எத்தனை மாதங்களில்: 12
(3) பங்கின் பெயர்: West Coast Paper (WESCOA)
சந்தை விலை; ரூ 375*
இலக்கு விலை: ரூ 450
எத்தனை மாதங்களில்: 12
* ஜீலை 11, 2007 நிலவரப்படி. 'வழக்கம்போல' சொந்த முடிவின்படி முதலீடு செய்யவும்!!
Source: ICICI direct Research Company
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
2 comments:
நல்ல முயற்சி...தெனறல்
தினமும் இதுபோல பரிந்துரைகளை தர முயலுங்கள்...
நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளில் கடந்த திங்களன்று 300, Mercator வாங்கியிருக்கிறேன்.....நல்ல முதலீடு என்றே நினைக்கிறேன்...பார்ப்போம்.
நன்றி, பங்காளி!
நமக்கு தெரிந்ததை 'நாலு' பேருகிட்ட பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், தினமும் இரவு 1 மணிக்கு உக்காந்து இப்படி பதிவு எழுதுவது எத்தனை நாளைக்கு தொடர முடியும்னு தெரியலை..
(ஆனால், பலமூத்த பதிவர்கள்/நண்பர்களை பார்க்கும் பொழுது ஆச்சரியமாகவே இருக்கிறது)
எனக்கு மற்றொரு வருத்த என்னவென்றால் .... ஏதோ நான் பெரிய பொருளாதார கட்டுரை எழுதவதாக நினைத்துக்கொண்டு, பல நல்ல பதிவுகளை வாசிக்க முடிவதில்லை. (வலைப்பூக்கு வந்த நோக்கமே வாசிக்கவும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும்தான்....!!)
ரொம்ப புலம்பிட்டேனா..?!
Mercator நல்ல முதலீடுதான். நான் Saregama,Tamilnadu Newsprint வாங்கலாம் என்றிருக்கிறேன்..
Post a Comment