ICICIDirect, Indiabulls , Sharekhan , Kotak securities, Indiainfoline , 5paisa.com இவர்களுக்கு போட்டியாக சமீபத்தில் Reliance Money . அதாவது பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள் (இன்னும் பல) முதலீடுகளை on-line மூலமாக செய்யலாம்.
சந்தைக்கு வந்து 6 மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்...Per transactionக்கு ஒரு பைசா என்ற புது வியாபார யுக்தியுடன் வந்தார்கள்....
அவர்களுடைய Brokerage fee structure:
Delivery trades – 0.05%
Non- delivery trades – 0.005%
Fixed brokerage fee:
Rs. 500 for delivery trades up to 10 lakh
Rs. 500 for non-delivery trades up to 1 crore.
Pre-paid coupon brokerage charges:
Rs. 500 coupon is valid for 2 months.
Rs. 1300 coupon is valid for 6 months.
Rs. 2500 coupon is valid for 1 year
ICICIdirect வுடன் ஒப்பிடும்பொழுது brokerage fee குறைவாகவே இருக்கிறது. நல்ல விசயம்தான்.
பங்குகளின் (விலை) விவரங்கள் நம் கைதொலைபேசியில் என 'கவர்ச்சி' இருந்தாலும்....தற்பொழுது செயல்படும் விதத்தினை கேள்விப்படும் பொழுது அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்றே தோன்றுகிறது...உ.தா: Customer Service.
அதனால் Reliance Moneyல் கணக்கு ஆரம்பிக்கும் நம்மவர்கள் பொறுத்திருந்து... ஆராய்ந்து முடிவு செய்யலாம்.
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
18 comments:
ரிலையன்ஸ் என்றாலே பயமாய் இருக்கிறது. அடுத்த ICICI என்கிறார்களே?
நான் ஷேர்கானில் டிமேட் வைத்துள்ளேன்.மிகச்சிறந்த சேவை.
intra dayல் purchase செய்து பின் டெலிவரி எடுத்தால்,ஒரு
வாரம் வரை கழித்துக் கூட பணம்
செலுத்தலாம்.ஆனால் ரிலையன்ஸில் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது
எனக் கேள்வி!!
//
Reliance Moneyல் கணக்கு ஆரம்பிக்கும் நம்மவர்கள் பொறுத்திருந்து... ஆராய்ந்து முடிவு செய்யலாம்.
//
brokerage rates are very competetive no one can match. but their service is poor as I heared.
Hi,
I have demat a/c in Reliance. I have faced below issues frequently.
* Unable to login between 10 to 10:30am.
* Most of the links are not working. example., Watchlist, Portfolio
As of now, i wil not recommend this to anyone
-Ram
ICICI போல ... வீட்டுக்கு வந்து மிரட்டுதல் (இன்னும்) ரிலையன்ஸ்ல் கேள்விப்படவில்லை, முரளிகண்ணன்!
பகிர்வுக்கு நன்றி, ராதாகிருஷ்ணன் & மங்களூர் சிவா!
ராம்,
ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டதுபோல ஷேர்கான் அல்லது icicidirect முயற்சித்துப் பாருங்கள். நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை கிடையாது.
பகிர்வுக்கு மிக்க நன்றி. Customer Serviceல் இதைப்பற்றி சொன்னீர்களா?
//
icicidirect முயற்சித்துப் பாருங்கள். நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை கிடையாது.
//
icicidirect ஏகப்பட்ட பிரச்சனை உள்ளது.
ராம் சொன்னது போல icicidirect லும் 10மணிக்கு லாகின் செய்வது மிக கடினம்.
தற்போதைய நாட்களில் site மிக slow வாக இருக்கிறது இத்தனைக்கும் ப்ராட்பாண்ட் கனெக்சன் 2Mbps வேகத்தில்.
இன்று காலையில் இருந்து பேங்க் அக்கவுண்ட்டும், ட்ரேடிங் அக்கவுண்ட்டும் லிங்க் ஆகவில்லை. இது போல நிறைய தடவை நடந்திருக்கிறது.
அதைவிட முக்கியமாக இது போல சந்தர்ப்பங்களில் கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்தால் உங்கள் சொத்தையே போன் பில்லாக கட்ட வேண்டியிருக்கும்.
பேங்க், டீமேட், இன்சூரன்ஸ், MF, லோன் எல்லா சர்வீஸ்களுக்கும் ஒரே கஸ்டமர் கேர் நம்பர் கர்னாடகாவிற்கு 98455 78000 அதை டயல் செய்தால் போடுவான் பாருங்க ஒரு மியூசிக், ஐசிஐசிஐ விளம்பரம் BP கண்ணாபின்னானு ஏறும்.
ராம் portfolio, watchlist விடுங்க வேறு எதாவது பெரிய ப்ராப்ளம் இருக்கா ரிலையன்ஸ் மணியில்?
நான் கேள்விப்பட்டது என்னவென்றால் sale proceeds டீமேட்டுக்கு வர சாதாரணமாக T+2 days ஆகும். இதில் டீமேட்டிலிருந்து பேங்க் அக்கவுண்ட்க்கு ட்ரான்ஸ்பர் பன்ன இன்னும் ஒரு நாள் அதிகமாக ஆகும் , ஆனால் Bank to Demat ட்ரான்ஸ்பர் உடனடியாக ஆகிறது
என கேள்விப்பட்டேன்.
@தென்றல்
//
ICICI போல ... வீட்டுக்கு வந்து மிரட்டுதல்
//
டீமேட்டுக்குமா???
புதுசா இருக்கே !!!
நான் லோன், க்ரெடிட் கார்ட்க்கு மட்டும்னுல்ல நினைச்சுகிட்டிருக்கேன்.
TARIFF
//ராம் சொன்னது போல icicidirect லும் 10மணிக்கு லாகின் செய்வது மிக கடினம்.
தற்போதைய நாட்களில் site மிக slow வாக இருக்கிறது இத்தனைக்கும் ப்ராட்பாண்ட் கனெக்சன் 2Mbps வேகத்தில். //
சிவா, இந்தப்பிரச்சனை கிட்டதட்ட எல்லா ஆன் - லைன் வர்த்தகத்திலும் இருக்க வாய்ப்புண்டு!
//பேங்க், டீமேட், இன்சூரன்ஸ், MF, லோன் எல்லா சர்வீஸ்களுக்கும் ஒரே கஸ்டமர் கேர் நம்பர் கர்னாடகாவிற்கு 98455 78000 அதை டயல் செய்தால் போடுவான் பாருங்க ஒரு மியூசிக், ஐசிஐசிஐ விளம்பரம் BP கண்ணாபின்னானு ஏறும்.//
Reliance Money போல சில ஆன் - லைன் வர்த்தகங்கள் போட்டிக்கு வந்தால் இதுபோல நிலை மாறுனு பார்த்தா... ம்ம்ம்?!$%
//TARIFF//
நன்றி, சிவா!
@தென்றல்
நிறைய கணக்கு போட்டு பார்த்து மண்டைய உடைச்சுகிட்டு கடைசில, இன்னைக்கு சங்கடஹரசதுர்தி(29-10-07) ரொம்ப நாள் அப்படின்னு போய் ரிலையன்ஸ் மணில டீமேட் ஓப்பன் பன்ன அப்ளிகேசன் ஃபில்லப் பண்ணி 2500கூப்பன் (5.4கோடி intraday + 0.60cr delivery) ஸ்கீம்க்கு அப்ளை பண்ணியிருக்கேன்.
இன்னும் 15 நாள்ல வெல்கம் கிட் வரும்னு சொல்லியிருக்காங்க பார்ப்போம்.
(60லட்சம் டெலிவரி மட்டும் கணக்கு போட்டு பாத்தாலே ஐசிஐசிஐ டைரக்ட்ல 0.75% ப்ரோக்கரேஜ்க்கு ரூ45,000/- கட்டணும்.)
//ரிலையன்ஸ் மணில டீமேட் ஓப்பன் பன்ன அப்ளிகேசன் ஃபில்லப் பண்ணி 2500கூப்பன் (5.4கோடி intraday + 0.60cr delivery) ஸ்கீம்க்கு அப்ளை பண்ணியிருக்கேன்.
//
ரொம்பதான் "தைரியம்"தான்.., சிவா!;)
வாழ்த்துக்கள்!!
உங்க அனுபங்களை பதிவா எதிர்பார்க்கலாம்தானே!!?
Please let us know your comments asap on Reliance Money.
Thanks
@தென்றல்
//
உங்க அனுபங்களை பதிவா எதிர்பார்க்கலாம்தானே!!?
//
கண்டிப்பாக
//
Ram said...
Please let us know your comments asap on Reliance Money.
//
கண்டிப்பாக
அன்பு நண்பரே ஒரே குழப்பமாக இருக்கிறதே. டிமாட் கணக்கு வைக்க எது சிறந்தது என சொல்லுங்கள்.
டிமோட் வைக்க எந்த நிறுவனம் சிறந்தது?
மஞ்சூர் ராசா,
ICICIDirect முயற்சி செய்து பாருங்க..
Brokerage Charge கொஞ்சம் அதிகம். இன்னும் user-friendlyயா இருந்தா நல்லா இருந்திருக்கும்.
மத்தபடி...
* டீமேட் கணக்கும், வங்கி கணக்கும் ஒரே இடத்தில் இருக்கும்.
* Reliable Service.
Good Luck!
ஷேர்கான் நன்றாக இருக்கிறது என பலர் சொல்கிறார்களே! முயற்சிக்கலாமா அல்லது ஐசிஐசிஐ டைரக்ட் நல்லதா?
Brokerage charge எவ்வளவுனு compare பண்ணி பாருங்க? ஷேர்கான்ல Demo மற்றும் வங்கி கணக்கு், டீமேட் கணக்கு எந்தளவு எளிதானது கேட்டு பாருங்க..!
À¢ÃÍÃò¾¢üÌ «øÄ ¾É¢Á¼ø
***********************
¦¾ýÈø,
¿£ñ¼¿¡ð¸Ç¡¸ ¯í¸ÙìÌ ´Õ Á¼ø ¾ð¼ ¿¢¨Éô§Àý, À¢ÈÌ ÁÈóÐŢΧÅý. ¯í¸û ¿¡½Âõ þΨ¸¸¨Çô ¦ÀÕõÀ¡Öõ ÀÊòÐŢθ¢§Èý. ÀÄ ºó§¾¸í¸û §¸ð¸ §ÅñÊÔûÇÐ ¯í¸Ç¢¼õ ±ÉìÌ. À¾¢ø¸û ¾óоŢɡø Á¸¢ú§Åý. Á¢ýÉïºø Ó¸Åâ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ±ý Ó¸Åâ snayaki@yahoo.com. ´ÕÅâ ¾ðÎí¸û. À¢ÈÌ Á¼Ä¢Î¸¢§Èý. ¿ýÈ¢.
Post a Comment