இரண்டு விசயங்களை பகிர்ந்து கொள்ள விருப்பம்.
முதலில்....
மற்றும் ஓர் அன்பர்...
பரஸ்பரநிதி ஆலோசகர்/விநியோகிப்பாளர். சிங்கப்பூரிலிருந்து...
அவருடைய எண்ணங்கள், அனுபவங்களை பகிர்ந்து கொள்ள புதிய(!) வலைதளம் தொடங்கியுள்ளார். ஆனால் வலையுலகிற்கு புதியவரல்ல. 2004ல் இருந்தே வலையுலகத்தில் இருப்பவர்.
வலைப்பூவின் பெயர்: http://parasparfund.blogspot.com/
இதற்கு சொந்தக்காரர் அன்பு என்ற சேது. அன்புச்செழியன்.
அவருக்கு நமது வாழ்த்துகள்!
எப்படியாவது ஒருவரிடம் இருந்தாவது எனக்கு வரும் ஒரு மின்அஞ்சல்...
வெளிநாடுவாழ் இந்திய (NRI) மற்றும் இந்திய வம்சாவழியினர் (PIO) இந்திய பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது?
அதற்கு பதில் அளிக்கும் விதமாக அன்பின் பதிவு இங்கே.
அவருடைய 'மறுபக்கத்திற்கு' இங்கே சுட்டவும்...
@
ஆர். வெங்கடேஷ் எழுதிய "மியூச்சுவல் ஃபண்ட்" என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியுட்டுள்ளது. இந்த புத்தகத்தைப் பற்றி விமர்சனம் ஜயராமன் என்பவர் திண்ணையில் எழுதியுள்ளார். சுட்டி இங்கே!
@@
இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்து வருவது பற்றி
-
*“ஒ*ரே மாதத்தில் இந்திய ரூபாய் மிக மோசமான நாணயத்திலிருந்து மிகச் சிறந்த
நாணயமாக மாறிய அற்புதம்" என்ற செய்தி இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில்
வெளியாகியிருந்தது...
5 years ago
4 comments:
வாழ்த்துக்கள் சேது. அன்புச்செழியன்.
இப்ப வலைச்சரத்துல கொஞ்சம் பிசி மற்றும் மார்க்கெட் வேற கெடந்து பொறளுது அதானால உங்க வலைப்பூவை சனி ஞாயிறு பாத்திட்டு கமெண்ட்டுறேன்.
நன்றி
மங்களூர் சிவா
எதிர்பாரா அறிமுகத்துக்கு மிக்க நன்றி:)
நன்றி சிவா உங்களுக்கும்.
World Of Warcraft gold for cheap
wow power leveling,
wow gold,
wow gold,
wow power leveling,
wow power leveling,
world of warcraft power leveling,
world of warcraft power leveling
wow power leveling,
cheap wow gold,
cheap wow gold,
buy wow gold,
wow gold,
Cheap WoW Gold,
wow gold,
Cheap WoW Gold,
world of warcraft gold,
wow gold,
world of warcraft gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold,
wow gold
buy cheap World Of Warcraft gold h3l6m7hr
hkk升降机 同声翻译 同声传译 同声翻译设备 文件柜 会议设备租赁 同声传译设备租赁 表决器租赁 更衣柜 钢管 无缝钢管 服务器数据恢复 论文发表
升降平台 登车桥 升降机 升降机 铝合金升降机 液压升降机 液压机械 升降平台 升降台 高空作业平台 升降机 升降平台 弹簧 数据恢复 RAID数据恢复 无缝管 博客 Google排名 网站优化
WOW Gold WOWGold World Of Warcraft Gold WOW Power Leveling WOW PowerLeveling World Of Warcraft Power Leveling World Of Warcraft PowerLeveling
Breathalyzer Gas Alarm Breathalyser Co Alarm Co Detector Alcohol Tester Alcohol Tester Gas Detectorngj
Post a Comment