கச்சா எண்ணெய் பேரலுக்கு $129 க்கு கீழ வந்துள்ளது. இது போன வாரத்தைவிட 13% சரிவு! ஒரே வாரத்தில $15 குறைஞ்சிருக்கு. அதுவும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் (இஸ்ரேல்..?) இருக்கும் 'tension' அதிகமாயிருக்கும் நேரத்தில்...
'தீடீரென' சீனாவும், இந்தியாவும் தன்னுடைய தேவையை குறைச்சதானலதான் இந்த விலை குறைவுக்கு காரணம்னு ஒரு செய்தி!
அதலாம் சரி.. பெட்ரோல் பஃங்கில எப்ப விலை குறையும்...?
கச்சா எண்ணெய் ரிபைனரிக்கு போய் அங்கிருந்து அது பெட்ரோல் மற்றும் இதர பொருட்களா பிரிச்சி அப்புறம் அங்கிருந்து பெட்ரோல் பஃங்குக்கு வரணும். எப்படியும் 2-3 வாரமாவது ஆகாது..?
இந்தியா ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிபரத்தில் குளறுபடி - அம்பலப்படுத்தும்
அரவிந்த் சுப்பிரமணியன்
-
இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிபரங்கள் தவறு என்று நிறுவும்
ஆய்வுக் கட்டுர...
5 years ago
4 comments:
என்னது பெட்ரோல் விலை குறையுறதா?
ஹைட்ரஜன் கார் ரோடுக்கு வந்தவுடனே பெட்ரோல் விலை குறைஞ்சிடும் ஒரு 5 வருசம் வெயிட் பண்ணுங்க சாரே!
:))
சிவா,
நம்ம ஊருல குறையுதோ இல்லையோ.. (மற்ற நாடுகளில் 5-10 cent குறைய வாய்ப்புண்டு)
கச்சா எண்ணைய் விலை குறைவால், இப்போதைக்கு பங்குச் சந்தையில 1,050 புள்ளிகளுக்கு மேல வந்து இருக்கு... கிளைமாக்ஸ் "அடுத்த வாரம்"
23 Jul 2008
Oil prices fell $4 to a six-week low Wednesday after a U.S. government report reinforced concerns high prices and economic turmoil were slashing into the nation's energy demand.
The slide extends oil's losses to more than $20 from the all-time peak above $147 a barrel hit July 11—the steepest drop in dollar terms in the market's history.
The losses came after the U.S. Energy Information Administration released a report showing a surprisingly large increase in domestic gasoline stockpiles last week, accompanied by weak implied demand.
மாசத்துக்கு ஒரு போஸ்ட்டாவது போடுங்க அண்ணாத்த!!
Post a Comment